![]() |
| Immanuel Sekaranar name board |
பொங்கல் திருநாளில் சோழ வந்தான் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயலரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு பிரமோத் குறில் அவர்களும் தமிழ் மாநில முதன்மை பொது செயலருமான திரு ஜீவன் குமார் அவர்களும் சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி தலைவருமான திரு செல்வ குமார் அவர்களும் புதூர் கட்டகுளம் திருமல்னத்தம் உள்ளிட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கொடியேற்றி பங்கேற்றனர்.


































































































































No comments:
Post a Comment